Map Graph

உழைப்பாளர் சிலை

சென்னையில் உள்ள சிலை

உழைப்பாளர் சிலை மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழமையானது. மே நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் முக்கிய நிகழ்விடமாகவும் உள்ளது.

Read article
படிமம்:Chennai_LabourStatue_Closeup.jpgபடிமம்:Commons-logo-2.svg